பாரேதான் சத்தசாகரமும் பொங்கும் பாரினிலே தேர்வேந்த ராஜரெல்லாம் நேரேதான் போர்முகத்தில் நிற்பார்பாரு நேர்மையுடன் திசைமாறி தேவரெல்லாம் வேரேதா னவரவர்கள் பதிகள்கெட்டு மேதினியில் அரகநிலையாள்வான்பாரு கூரேதான் வாக்கதுவும் பொடீநுயாதப்பா குணமான தேரைரிஷி சொல்லக்கேளே |