கேட்டவுடன் புலஸ்தியரும் மகிடிநந்துமேதான் கெடியான வார்த்தையது மிகவுங்கூறி நீட்டமுடன் லோகவதிசயங்களெல்லாம் நேர்மையுடன் தானுரைத்தார் சீஷனுக்கு வாட்டமுடன் பூலோக வதிசயங்கள் யன்னமையுடன் போச்சுதென்று மனதிலுன்னி தாட்டிகமாடீநுத் தேரைமுனிவர்தாமும் தமியேனைக் காக்கவென்று பணிந்திட்டாரே |