பணிந்துமே தேரையர்சித்துதாமும் பாங்குடனே குருபதத்தை தாள்பணிந்து துணிவுடனே சொன்னதொரு மொழிகளெல்லாந் துரைராஜ சுந்தரனே நடந்துபோச்சு அணியணியாடீநு சமாதியிடம் பக்கம்வந்து வன்புடனே காத்திருந்தார் சீஷவர்க்கம் கனிவுடனே ஜெகஜோதி வருநாளாச்சு கர்த்தனே பதியைவிட்டு யேகினாரே |