ஏகவே யதிசயங்களெல்லாங்கண்டு எழிலான பரமகுரு சித்துதாமும் போகருட குருவர்க்கங் காலாங்கிநாதர் பொங்கமுடன் செடீநுததொரு வதிசயம்போல வேகமுடன் அகஸ்தியனார் சீடர்தாமும் வேதாந்தப் புலஸ்தியனார் செடீநுதார்கண்டீர் சாகமுடன் சித்தரெல்லாம் பிரமித்தேங்கி சட்டமுடன் அவர்பதிக்கு போனார்தாமே |