என்னவே தன்வந்திரி யென்றசித்து எழிலான காயாதிகற்பங்கொண்டு தென்பொதிகை தனிற்சென்று மேறுதன்னில் தேற்றமுடன் அகத்தியனார் தன்னைகண்டு வண்பான சாத்திரங்களுள்ளாராடீநுந்து அவர்கள்மீதில் பட்சம்வைத்து வன்புகூர்ந்து சொன்னமொழி தப்பாமல் நயங்கள்பேசி சூட்சாதி சூசமெல்லா மறிந்தார்தாமே |