பாடிவைத்த மூன்றுலட்சங் கிரந்தந்தன்னை பாரினிலே வெகுகோடி சித்தர்தாமும் நாடியே மிகப்பார்த்துக் கண்டாராடீநுந்து நலமுடனே பதினெண்பேர் சித்தரெல்லாம் கூடியே வெகுநூல்கள் செடீநுதார்பாரு குவலயத்தில் எவராலும் சொல்லப்போமோ தேடியே தன்வந்திரி பகவான்தானும் தீர்க்கமுடன் சமாதிக்கு எண்ணினாரே |