பார்க்கவே எனதையர் காலாங்கிநாதர் பட்சமுடன் எந்தனுக்கு வுரைத்தசேதி தீர்க்கமுடன் யானுமல்லோ குளிகைகொண்டு தேசாதி தேசமெலாம் தான்திரிந்து ஏர்க்கமுடன் லோகவதிசயத்தையெல்லாம் எழிலாகத்தான்பார்த்து கண்டாறாடீநுந்து மார்க்கமுடன் பாடிவைத்த சத்தகாண்டம் மகத்தான நடுக்காண்ம் இதுதானாமே |