ஆச்சப்பா யான்வருகுங்காலந்தன்னில் அவனிதனி லதிசயங்கள் மிகநடக்கும் மூச்சடங்கிப் போனதொரு தேகந்தானும் மூதுலகில் வருவதற்கு முன்னதாக ஏச்சலுடன் அதிசயங்கள் மிகநடக்கும் எழிலான பொதிகைமலை சார்புதன்னில் கூச்சலுடன் தேவாதி ரிஷிகளெல்லாம் கொற்றவனார் வருங்காலந் தானுமாச்சே |