| தானான மண்டபந்தான் லட்சங்காலாம் தாக்கான வாடீநுக்கால் நடுமையத்தில் கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் சொற்படிக்கிக் கண்டேன்யானும் தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தேசமெல்லாஞ் சுத்திவந்த சொரூபசித்து வானான வையகத்திலிருந்த சித்து வளமுடனே காலாங்கி யென்னும்பாரே |