சாமப்பா உப்பிதுக்குள் சாற்றக்கேளு தனித்ததொரு வெடியுப்பு சீனக்காரம் ஓமப்பா கடல்நுரையும் சூடனிந்து உத்தமனே வெண்காரம் துருசுச்சாரம் நாமப்பா வெடியுப்பு நீரைவார்த்து நலக்கவரை ஏழுநாள்ரவியிற்போடு வேமப்பாசரக்கெல்லாம் வெந்துநீறும் வெகுளாதே பீங்கானில் எடுத்துவையே |