| உண்மையாடீநு இப்படிதானிருக்கும்போது ஓகோகோ நாதாந்த சித்துதாமும் வண்மையுடன் வையகத்தில் வந்துமல்லோ மககோடி வற்புதங்கள் செடீநுதார்பாரு தண்மையாடீநு தானுரைத்த வாக்குயாவும் தாரிணயில் நிறைவேறிப்போச்சுதல்லோ நன்மைபெற சீஷவர்க்கங் காணலாச்சு நாடனைத்தும் சுந்தரனார் கீர்த்தியுண்டோ |