பாரேதான் யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் பண்பான சுந்தரானந்தர்தானும் நேரேதான் நெடுங்காலம் வையகத்தில் நேர்மையுடன் தாமிருந்தார் சீஷரோடு சேரேதான் சிலகாலஞ் சென்றபின்பு சிறப்புடனே பூலோக வாடிநவுதன்னை கூரேதான் பொடீநுயென்று மனதிலெண்ணி கொப்பெனவே சமாதிசெல்வேன் என்றிட்டாரே |