| நிற்பீரே சிலகாலஞ் சமாதிபக்கல் நீடூழிகாலம்வரை முடிவுமட்டும் அற்பமென்ற வாடிநவதனை மெடீநுயென்றெண்ணி வவனியிலே மதிமயங்கி நிற்கவேண்டாம் சொற்படியே சமாதிவிட்டு வருவேனானால் சுந்தரனே எந்நாளும் துதித்துக்கொள்ளும் அற்பசுக தேகமது வழிந்துபோனால் ஆண்டவன்முன் கடைசிவரைக் காணலாமே |