இல்லையே நாதாக்கள் சித்துதாமும் எழிலுடனே எல்லவரும் மாண்டாரப்பா தொல்லையெனும் பிறவியது யற்றுப்போச்சு தோற்றமில்லை வண்டசராசரங்களெல்லாம் வல்லதொரு வாத்மாவும் காணப்போகா மகத்தான லோகத்து மார்க்கமப்பா சொல்லவென்றால் நாவில்லைப் பாவுமில்லை தொல்லுலகை மறந்தவனே சித்தனாமே |