| மாண்பான பெருநூலேழாயிரந்தான் மகத்தான நூலிதுதான் நாலாங்காண்டம் காண்பான சத்தகாண்டந்தன்னிலேதான் கருவிகரணாதியெல்லாம் திரட்டிவைத்தேன் நீண்பான காண்டமது ஏழுக்குள்ளே நினைத்ததொரு பொருள்களெல்லாங் காணலாகும் தாண்பான சீனபதி யுலக்தார்க்கு தகமையுடன் செப்பினதோர் நூலிதாமே |