a
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
astrology collections
புலிப்பாணி
ஜோதிட சாப்ட்வேர் மற்றும் விபரங்களுக்கு அழைக்கவும் 91- 88709 74887
போகர் 7000 சப்த காண்டம் 3992 ஆம் பாடல்
நூலான நூலிதுதான் நாலாங்காண்டம் நுணுக்கமுடன் பாடிவைத்த சத்தகாண்டம் பாலான நூலதுபோல் யாருஞ்சொல்லார் பாலகனே வாயிரத்துக்கொருகாண்டந்தான் சேலான காண்டமது யேழுமாகும் சிறப்பான காவியமேழாயிரந்தான் மாலான குருநூலாம் பொருநூலாகும் மகத்தான காண்டமது நான்குமுற்றே
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
Full details
புலிப்பாணி