சென்றேனே மலையிட்டு மண்டபத்தில் சேனநெடுங்காத வழிபோனேன்யானும் நின்றதொரு இடிமலையாம் அங்கொன்றுண்டு நிலையான சப்தரிஷி மலைதானாகும் குன்றான மலையோரங்குளிகைகொண்டு கொற்றவனார் காலாங்கி தனைநினைத்து தென்திசையில் பொதிகைமுனி கார்த்தார்ப்போல தேர்வேந்தே யெந்தனையுங் காரென்றாரே |