காரென்று சொல்லுகையில் காலாங்கிதம்மை கருத்திலே தான்நினைத்து நமஸ்கரித்து ஆரென்று நினையாமல் ஐயர்பாதம் வப்பனே வணங்கினேன் கார்க்கவென்று பாரென்னைக் காத்தருள வேண்டுமென்று பட்சமுடன் ஆதரிக்க மனமுவந்து சீரென்ற நாமமது பேர்விளங்கி சிறப்புடனே யான்தொழுதேன் போகர்தாமே |