தாமான அதிசயங்கள் யின்னஞ்சொல்வேன் தாக்கான மலைகளிலே ரிஷிகளப்பா கோமானகள் தாமறியார் ரிஷியார்தம்மை குவலயத்தில் சத்தரிஷி யானுங்கண்டேன் நாமான வரீசியென்ற ரிஷியார்தாமும் நலமான முதல்வரையி லிருந்தாரப்பா வேமானமாகவல்லோ அத்திரியார்தாமும் வேகமுடன் இரண்டாங்கால் வரைமீதுண்டே |