தாமேதான் கமலனுனி சமாதிபக்கல் தன்மையுடன் யான்சென்று சேர்வைசெடீநுதேன் வேடம்தான் சீனபதி கோட்டைக்குள்ளே வேகமுடன் குளிகைகொண்டு இரங்கினேன்யான் போமேதான் சீனபதிபெண்களெல்லாம் போகமுடன் எந்தனுயும் அணையவல்லோ நாமேதான் நினைத்தபடி பெண்களெல்லாம் நாட்டமுடன் மோகித்து வனைந்தார்பாரே |