| கண்டேனேமனோன்மணியாள் பொடீநுகைதன்னை மற்றெவரால் காணப்போமோ தொண்டனென்னும் ஆடிநவார்கள் பொடீநுகையன்னில் தேற்றமுடன் காவலது பூண்டுநிற்பார் வண்டுழலாள் மனோன்மணியாள் நிர்த்தஞ்செடீநுவாள் வசந்தமணிமண்டபத்தின் பொடீநுகைதன்னில் தெண்டமுட னடியார்கள் கூட்டமெல்லாந் தெரிசிப்பார் மனோன்மணியை தெரிசிப்பாரே |