சொல்லுவாள் அஷ்டகர்மம் எட்டுந்தானும் தோற்றான கர்மத்தில் வழியுஞ்சொல்வாள் கொல்லுவாள் வாமத்தைப் பணிந்தபேரை கூப்பிடுவாள் வாமத்தில் கொள்டினோரை சொல்லுவாள் சிவகாம் சொல்லயானும் விடுத்துப்பார்த்து மக்கட்காக சொன்னேன் மல்லுவாள் சமாதியிலே உரைத்துப்பாரு மாயப்பிரபஞ்சமெல்லாம் ஒழிந்துபோமே |