தவசுடனே சின்மயத்திலிருந்துகொண்டு தாரிணியில் மதியமுர்தம் வெகுவாடீநுப்பூண்டு பவமகற்றி சமாதிதனில் கோடிகாலம் சட்டமுடன் தாமிருந்தார் நாதர்தாமும் சிவக்கடலைக் காணுதற்கு வெகுவாடீநு எண்ணி தீரமுடன் சமாதிதனி லிருந்தாரப்பா அவமுடனே சமாதிவிட்டு ஏகியுந்தான் வவனிதனில் மனோன்மணியைக் காணார்பாரே |