கேட்டேனே முத்தினாசிர்மந்தானும் கெடியான சாகரத்தைக் கிட்டிவந்தேன் நீட்டமுடன் முத்துரையுங் கடல்தானப்பா நீடாழி சாகரமும் வுளவுமெத்த தேட்டமுடன் ஆணியென்ற முத்துதாமும் தெளிவான கடல்தனிலே விளையுஞ்சிப்பி நாட்டமுடன் சித்தர்முனி ரிஷியார்தாமும் நவிலவே தானிருக்கும் கடல்தானாமே |