சித்தனாடீநுப் பிறந்தாலும் என்னலாபம் சீரான விட்டகுறை யிருக்கவேண்டும் கந்தனது பதவிதனைப் பெறவேவேண்டும் காசினியில் விதியாளிப் பெறுவானப்பா சத்தமுடன் ஞானோபதேசந்தன்னை சூட்சாதி சூட்சமதை யறியவேண்டும் பித்தனைப்போலிருக்காமல் பேரின்பத்தில் பேருலகில் வாடிநபவனே யோகியாமே |