பான்மையென்ற சதாநிலையில் நின்றுகொண்டு பட்சமுடன் யோகமதை நிலைநிறுத்தி ஆன்மாவுக்கொருநாளும் அழிவில்லை வவனிதனில் நீயுமொரு சித்தனைப்போல மேன்மையுடன் தானிருந்து வையகத்தில் மெடீநுயான வழியறிந்து பதவிகண்டு மான்மையென்ற மோட்சவழிக்காளதாகி மகிதலத்திலிருப்பவனே புத்திவானே |