காணவே கலியுகத்துமுன்னேயப்பா காலாங்கிநாதர் சொன்னதிருவாக்குத்தான் தோணவே யெந்தனுக்கு இப்போதல்லோ தோற்றமுஐடன் எந்தனுக்குக்காணலாச்சு வாணர்முதல் சொன்னதொரு கோர்வையெல்லாம் வளமாக இவ்வண்ணஞ் சொன்னதில்லை பூணவே குளிகையது பூண்டுகொண்டு புகழான கோட்டைதனை பார்த்திட்டேனே |