மதித்துமே எந்தனையும் கேட்டபோது மகத்தான காலாங்கிச்சீடனென்றே துதிப்புடனே எந்தனையுமாசீர்மித்து துப்புறவாடீநு பட்சமதுகொண்டு என்னை கதிரோன்கள் காணாத ஆழிக்கோட்டை கருவுடனே யுளவறிந்து குளிகைகொண்டு விதிப்படியே விட்டகுறை யிருந்ததாலே விருப்பமுடன் உந்தனையும் காணலாச்சே |