பார்த்தேனே மலைமலையாடீநு முத்துதன்னை பாங்கான ஆழிக்குள் அனேகங்கண்டேன் நேர்த்தியஉடன் முத்தெடுக்கும் பதமுங்கண்டேன் நேர்மையுடன் உளவுதனை யறிந்துகொண்டு சேர்த்துமே ஆணிமுத்து கையிலேந்தி சிறப்புடனே சீனபதியானுஞ்சென்றேன் பூர்த்தியுடன் குளிகைதனை விட்டிறங்கிப் புகழாக சமாதியிட மிறங்கினேனே |