துறையான துறைவழியே கண்டபோது துப்புறவாடீநு சுனகமெல்லாங் கைக்குள்ளாச்சு மறைவான பொருளெல்லாம் கண்ணிற்றோற்றும் மகத்தான நிதிகளெல்லாம் எடுக்கலாகும் திறைகடலில் நீராவிக்கப்பல் தன்னால் திறளான களஞ்சியத்தைக் காணலாகும் குறையாமல் செல்வமது எந்நாளுந்தான் கொற்றவனே யுந்தனுக்கு வாடீநுக்கும்பாரே |