| போட்டுடனே களங்காகும் முப்பூவுங்கால் பொலிவான நவலோகம் அன்பதுக்கொன்று காட்டுடனே பத்தரையே மாற்றுங்காணும் கனகத்தைக் கண்டுடனே கெர்ச்சிக்காதே ஆட்டுடனே அன்னமரைத் தண்ணீர் கொள்ளு ஆசையென்ற புளியுப்பை அகற்றித்தள்ளு நாட்டுடனே சிவசொத்தை வருமைபோலெண்ணு நலம்போலே சமாதியிலே இருந்திடாயே |