இருந்திட்ட உப்பினுட செந்தூரத்தை இதமாகக்கேளுங்கள் மாணாக்காளே தருந்திட்ட சூதம் ஒன்று நாகம் மூன்று மருவியிதை உருக்கியல்லோ பொடியாடீநுப்பண்ணி திருந்திட்ட வீரமென்ற சுன்னமொன்று சிறப்பாக மத்தித்து பனியில் வைக்க அருந்திட்ட செயநீராம் இதனைவாங்கி ஆதியென்ற உப்புபண்ணி தன்னிற்றோயே |