எடுக்கலாம் பச்சையென்ற களஞ்சியத்தை எழிலான வடகோடியாருதன்னில் தொடுக்கவே கூண்டுவழிமார்க்கமாக தோராமல் பச்சைதனை எடுக்கவேண்டும் விடுக்கவே யாகாயந்தனிலெழும்பி விடுபட்டுச் சுழலதனைதாண்டியேதான் ஒடுக்கமுடன் சீனபதிகோட்டைக்குள்ளே வுத்தமனே இறங்கவென்று வுரைத்திட்டேனே |