பார்தாரே நடுக்கடல் ஆசீர்மத்தில் பாங்கான சித்துமுனி ரிஷிகளெல்லாம் வேர்த்துமுகமாயிருக்க யானுங்கண்டேன் வீரான தேகமெல்லாம் ரோமமப்பா கீர்த்தியுள்ள சித்தரப்பா வையகத்தில் சிறப்பான லோகமதிற்கண்டதில்லை பூர்த்தியா மகிமையது சொல்லொண்ணாது பொன்னுலகு சித்தரென்று செப்பலாமே |