| கொள்ளப்பா செந்தூரம் குன்றிமட்டும் கோடானகோடிவரை இருத்தும் தேகம் விள்ளப்பா சுக்கிலத்தைக் கட்டிநீற்ற மேலேறும் அல்லாது கீழோடாது துள்ளப்பா நரைதிரைகளெல்லாம் மாறும் சுகமாகும் காயமது சிவந்துபோகும் விள்ளப்பா சட்டையொன்று கக்கிப்போகும் வேதாந்தசாரமெல்லாம் வெளியாடீநுப்போமே |