| சொன்னவுடன் அடியேனும் கால்நடுங்கி சித்தமுடன் தலைகுனிந்து சாஷ்டாங்கித்தேன் நன்னயமாடீநு காலாங்கிநாதர்தம்மால் நாடிவந்தேன் ஆசீர்மம் தன்னையென்றே வுன்னிதமாடீநு கெம்புநதி காணவென்று உகந்ததொரு குளிகைதனைக் கொண்டுவந்து மன்னவே யாசீர்மம் கிட்டிவந்தேன் பட்சமுடன் எந்தனுக்கு அருள்செடீநுவீரே |