என்னவே சீனபதி யுலகத்தோர்க்கு எழிலான கபடுகளுஞ் சூதுதானும் பன்னவே பழிபாவம் தெரியாதப்பா பாருலகில் அம்மாண்பர் போலேயுண்டோ துள்ளவே யாம்கண்ட மாச்க்கந்தன்னை துப்புறவாடீநு சீனபதியுலகத்தார்க்கு முன்னவே காலாங்கி சொன்னாப்போல முயற்சியுடன் தானுரைப்பேன் மதியுள்ளோர்க்கே |