இருந்திட்டேன் சமாதியிலே கற்பமுண்டு ஏழுயுகங்கடந்து எழுந்தேனப்பா அருந்திட்ட பாட்டர் பக்கல்சென்றுயானும் அருகிருந்தெழுந்திறைஞ்சி தீட்சைக்கேட்டேன் திருந்திட்ட காலாங்கி ஐயர்பாகல் சென்று செப்பமுடனே யுகம்வாதம்பார்த்தேன் மருந்திட்டம் ஆகியல்லோ குளிகைகட்டிப் பக்குவமாடீநு அண்டமெல்லாம் பார்த்திட்டேனே |