கொலுவன மண்டபத்தில் அடியேன்தானும் கொப்பெனவே குளிகைகொண்டு இறங்கியல்லோ வலுவான கல்லடியான் சித்தர்முன்னே வளப்பமுடன் குளிகையிட்டு யிறங்கிநின்றேன் மெலுவான வார்த்தையது மிகவும்பேச மேன்மையுடன் என்மனதில் எண்ணங்கொண்டு அலுவான சமாதிபக்கல் நின்றேன்யானும் அங்ஙெனவே கண்டாரே முனிவர்தாமே |