முனியான சித்தர்முனி ரிஷிகள்தாமும் மூர்க்கமுடன் என்மீதிற் சினமுங்கொண்டு தொனியான வார்த்தையது சீறலாகி தோற்றமுடன் எந்தனையும் சபிக்கவென்று பனிபோன்ற மலைமீதில் இருந்துமல்லோ பாங்குடனே புறப்பட்டார் ஆயிரம்பேர் கனிவுடனே யவிர்களை யான்கண்டபோது கால்விழுந்து சாஷ்டாங்கஞ் செடீநுதிட்டேனே |