இட்டேனே சித்தர்முனி ரிஷிகளுக்கு எழிலுடனே யடிவணங்கி தெண்டனிட்டேன் கிட்டிநின்ற எந்தன்மேல் கிருபைவைத்து கீர்த்தியுடன் யாரப்பா வென்றுகேட்க திட்டமுடன் காலாங்கி நாதர்தம்மை திறமுடனே மனந்தனிலே நினைத்துக்கொண்டு வட்டமுடன் குளிகைகொண்ட சீஷன்யானும் வாகுடனே மலைதேடி வந்தேன்பாரே |