முறையான சித்துமுனிரிஷிகள்தாமும் மூர்க்கமுடன் ஓடிவந்துவகஸ்தியனார்முன்னே சிறைமீண்ட சித்தனாம் தேறைதானும் தேற்றமுடன் மலையடிவாரந்தன்னில் திறையான தீமூட்டி துருத்திகொண்டு திறமுடனே மலைதனையே தீயால்தாக்க குறையான சித்தர்முனி ரிஷிகள்தாமும் குடியிருக்க எங்களுக்கு இடமில்லைதாமே |