முனியான சித்துரிஷி சொரூபர்தானும் மூதுலகில் ஆசையது விட்டகன்று பனிபோன்ற நாடுவலம் சென்றேயேகி பாங்கான மலைவளத்தை யடுத்தசித்து சனிபிடித்தகதையைப்போல சொரூபர்தாமும் சாங்கமுடன் மனதுமிகத்தான்தளர்ந்து நளியான சமாதிக்குச் செல்லவென்று நாட்டமுடன் சித்தரவர் நின்றிட்டாரே |