| பார்க்கவென்றால் இன்னம்வெகுவதிசயங்கக் பாருலகில் தானடக்கும் மகிமைசொல்வேன் தீர்க்கமுடன் வடகோடியாறுதானும் திகழுடனே தென்திசையிலிருந்துமல்லோ மூர்க்கமுடன் வடகோடி கானகத்தில் முத்தமுடன் கான்பாபுவென்றுசொன்னார் ஏர்க்கவே காணாறுநதிகளெல்லாம் எழிலுடனே இப்படியே நடக்குந்தானே |