| இட்டதொரு காலமது சென்றபின்பு எழிலான சித்துவரும் நாளுமாச்சு சட்டமுடன் மலைகளெல்லாம் தங்கமாச்சு சார்பான பாறையின்மேல் எழுத்துண்டாச்சு குஷ்டமுடன் நோயுள்ள பிணியோரெல்லாம் குறைநோயுந்தீர்ந்துமல்லோ குசலமானார் திட்டமுடன் சீஷவர்க்கமானோரெல்லாம் சிறப்புடனே சமாதியிடம் இருந்தார்பாரே |