| இருந்தாரே தசமாண்டு பத்துமாச்சு எழிலான சித்துவருங் காலமாச்சு பொருந்தவே சமாதியது வெடித்துமல்லோ பொங்கமுடன் தேறையசித்துதாமும் அருந்தவமுந் தான்தீர்ந்து வவனிமேலே வன்புடனே வெளியானார் சித்துதாமும் வருந்தியே சீஷரென்ற மாண்பரெல்லாம் வண்மையுடன் அவர்பாதம் தொழுதிட்டாரே |