ஏகினார் சீஷவர்க்க மனேகம்பேர்கள் எழிலான கூட்டமுடன் ஏகியல்லோ சாகமுடன் நர்மதா மலைக்குமேற்கே சட்டமுடன் சமாதிக்கு சென்றுமல்லோ வேகமுடன் சமாதியது தோண்டும்போது மேன்மையுள்ள சித்தொருவர் அங்கிருந்தார் போகமுடன் சித்தொருவர் தன்னைக்கண்டார் யொளியான பிரகாசந்தோன்றலாச்சே |