ஆடவே உப்பென்ற சுன்னமொன்று அணைத்திடுநீ சாரத்தை ரண்டையுந்தான் நீடவே கல்வத்தில் அரைநாற்சாமம் நேர்ந்த பின்பு சுன்னமென்ற குகையில்வைத்தூது நாடவே கடுங்காரச்செயநீர்குத்தி நாள்மூன்று மத்தித்து ரவியில்வைப்பாடீநு மூடவே ரவியில்வைக்கச் செயநீருமாகும் உத்தமனே இந்நீரின் ஓட்டங்கேளே |