a
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
astrology collections
புலிப்பாணி
ஜோதிட சாப்ட்வேர் மற்றும் விபரங்களுக்கு அழைக்கவும் 91- 88709 74887
போகர் 7000 சப்த காண்டம் 4267 ஆம் பாடல்
மார்க்கமா மின்னமொரு வயனஞ்சொல்வேன் மகத்தான ரோமரிஷி மகிமைபாரு தீர்க்கமுடன் கந்தரது வாகனந்தான் திறமான புள்ளிமயில் பட்சியாகும் சேர்க்கவே கெந்தியது தாளந்தானும் சிறப்பான சூதமது தன்னோடொக்க ஏர்க்கவே சரக்கதுவும் சமனதாக எழிலான கருங்குருவை யரிசிகூட்டே
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
Full details
புலிப்பாணி