ஏதுவாங்காரர் மேகந்தன்னைக்கண்டு எழிலாக மயிலாடி வுறவுசெடீநுயும் சாதுடனே மயில்தனைப் பிடித்துவந்து சட்டமுடன் ரோமரிஷி முயார்தாமும் தீக்கற்றி மாமிஷத்தை எடுத்துக்கொண்டு திறமுடனே அறுசுவையாந் தன்னோடொக்க மூதுறவே கைபாகஞ்செடீநுதுகொண்டு மூப்பகல மண்டலந்தான்கொண்டார்பாரே |